சென்றால்

அவள் மீது மயக்கம்
கொண்டதால்
மனதார விரும்பி விட்டேன்
எனும் மனமில்லை
என்று உதிரிவிட்டு
சென்றுவிட்டாள்

எழுதியவர் : (1-Dec-22, 9:01 pm)
Tanglish : sendrall
பார்வை : 94

மேலே