அவள் நினைவு..//

பூரண முதிர்ச்சி
அடைந்த பிறகு தான்
நிலவும் முழு ஒளியை
வீசும் அழகாக..//

இவள் பூரணமாக அல்ல
பொழுதுபோக்காக தான்
வந்து சென்றாள்
இவள் நினைவு இன்னமும்
என்னை வாட்டுகிறது..//

எழுதியவர் : (1-Dec-22, 6:26 pm)
சேர்த்தது : கவி குரு
பார்வை : 72

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே