பலக்கு கலக்கு

ஏன்டா தம்பி பெரியசாமி,...
@@@@@
என்னக்கா?
@@@@@#
உன்ற கொள்ளுப் பேரன் குடும்பத்தோட அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறதா சொன்னாங்களே அது நெசமா?
@@@#@
ஆமாம் அக்கா. அவன் மனைவி சிரேயாவுக்கு (இ)ரட்டைப் பெண் கொழந்தைங்க. அதோ அங்க வெளையாடிட்டு இருக்கிறாங்களே அவுங்க தான்.
@@@@@
அவுங்க பேருங்க என்னடா தம்பி?
@@@#@###
நம்ம காலம் மாதிரி இல்லக்கா. இப்ப எல்லாம் இந்திப் பேருங்களத்தான் வைக்கிறாங்க. இம்... கொழந்தைங்க பேரைக் கேட்ட இல்லையா?
ஒரு கொழந்தை பேரு பலக்கு. இன்னொரு
கொழந்தையோட பேரு கலக்கு.
@@@@@@
நல்லவேளையாக பெரியசாமி, மூணு பொண் கொழந்தைங்களாப் பொறுத்திருந்தா அந்தக் கொழந்தைக்குக் 'சலக்கு'னு பேரு வச்சிருப்பாங்கடா.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Palak = Eyelid.
Kalak = Blue. Unisex names.

எழுதியவர் : மலர் (3-Dec-22, 5:17 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 52

மேலே