குசும்பா

உம் பேரு என்ன தாயி?
@@@@@
குசும் (Kusum).
#@@@@@
என்னது, குசும்பா? எந்த ஊரு?
#######
கோயமுத்தூர்.
@@@#@@@
சரியான பேரு. கோயமுத்தூர் குசும்பு.
@@@@@
இல்லீங்க ஐயா. எம் பேரு குசும்.
@#####
தூ..... என்ன பேரோ! நல்லாவே இல்லை.
@@@@@@
அழகான அர்த்தமுள்ள பேருங்க ஐயா.
#@@@@##
அர்த்தம் கெடக்குது. அந்தப் பேரைச் சொல்லறதுக்கே என்னவோ மாதிரி இருக்குது தாயி.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Kusum = Flower. Feminine name. Indian origin.

எழுதியவர் : (2-Dec-22, 8:09 pm)
சேர்த்தது : அன்புமலர்91
பார்வை : 30

மேலே