அழகு

உன் அழகுகளை பற்றி
நீ உன் வீட்டு
உயிரற்ற கண்ணாடியிடம் கேட்ப்பதைவிட...

உணர்ச்சி கவிஞன்...
என்னிடம் கேட்டால் சொல்லுவேன்
அதன் சுகமான இம்சைகளை...

எழுதியவர் : (5-Dec-09, 2:56 pm)
சேர்த்தது : rekha
Tanglish : alagu
பார்வை : 869

மேலே