காதல் வசந்தம் நீ 💕❤️
காலங்கள் மிக அழகானது
கார்த்திகை மாத நில வானது
இதயங்கள் ஒன்றானது
அவள் விழி நான் வாழும் இடம்
ஆனாது
அன்பு அதிகமானது
கோபம் புதிதானது
மொழி இல்லாமல் மௌனம்மே
வார்த்தை ஆனாது
காத்திருந்த நாட்கள் சாட்சி ஆனாது
கனவுகள் நிஜம் ஆனாது
தேவதையே என் வாசல் வந்தது

