பொட்டு வைக்காக் கெடும்
பொட்டு வைக்கா கெட்ட முகம்
தென்றல் உனைத்தொட்ட போது குளிர்ந்ததோ
மென்மலர்கள் உன்னிடம்தான் புன்னகை கற்றதோ
பொன்மாலை வெண்ணிலா மேனிதழு வும்பௌர்ணமி
என்மீது நீகொண்ட தென்ன காதலோ
வும்பௌர்ணமி = கனிச்சீர். இருப்பினும் அனுமதிக்கப் படும் வகையில் அமைந்துள்ளது
தென்றல் உனைத்தொட்ட போது குளிர்ந்ததோ
மென்மலர்கள் புன்னகை கற்றிடும் ---பொன்மாலை
வெண்ணிலா வந்து தழுவிடும் பௌர்ணமியே
கண்களில் என்னகாத லோ i
கவின் சாரலரின் இரண்டு பாடிலும் மோனை யைத் தேட வழக்கம் போல காணவில்லை.. தேடிப்பிடித்து போட்டால் அழகு என்று சொல்லிக்கொள்ளலாம்