அவன் பாதம்
மனிதனுக்கு மட்டும் கைகள் இரண்டாய்
கால்கள் இரண்டுமாய் படைத்தான் ஏன்
மண்ணில் விழுந்து 'அவன்' பாதம்
பற்றி அதுவே கதி என்று
உணர்ந்து வாழ்ந்திட வே

