அந்தியில் நம் சந்திரோதயம்

செந்தமிழ்ப் பாடலைஉன் செவ்விதழ் கள்பாட
செந்தா மரைமுகத்தில் பூங்குழல் ஆடிட
மந்தகாசப் புன்னகை மௌனயித ழில்மிளிர
அந்தியில்நம் சந்திரோத யம்

எழுதியவர் : கவின் சாரலன் (1-Jan-23, 5:23 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 71

மேலே