புத்தாண்டு வாழ்த்து
ஆய கலைகள் அறுபத்து நான்கில்
அடங்கும் ஜோதிடக் கலையும் இன்று
ஜோதிடர்கள் எல்லாரும் ஒருங்கே கூறினார்
இன்று மலர்ந்த புது வருடம்
எல்லோரையும் வாழ வைக்கும்
வருடமாய் திகழும் என்று நானும்
காலத்தையும் காலத்தை கணிக்கும்
ஜோதிடமும் நமக்க் களித்த அந்த
பரஞ்சோதியாம் இறைவனை சாஷ்டாங்கமாய்
வணங்கி வேண்டுகின்றேன் இறைவா
இவ்வருடம் எல்லார்க்கும் பேரின்பம் தரும்
சுபமங்கள வருடமாய்த் திகழ்ந்திட எமக்கருள