♥கற்பனையில் நான்♥
♥
கண்ணாடி அழகா...???
நீ அழகா...???
கண்ணாடியை நீ
பார்த்ததால்...
♥
பிம்பத்தின் தன்மை
தனிமையானது
இனிமையானது...
♥
மைவிழிக்கே மை
போட்டதால் மையே
மயங்கி போகும்...
♥
கைவிரலுக்கே கை
பட்டதால் கைகள்
சிறகை விரித்தது...