♥தனிமை♥
தனிமையில்
தன்னை மறந்து
தனியாய் இருக்கென்று
தந்தி கொடுக்க
தபால் அலுவலகத்தில்
தபால் தலை ஓட்டி
தந்தேன் கடிதத்தை உனக்கு
தர வேண்டுமென்று...!!!
தனிமையில்
தன்னை மறந்து
தனியாய் இருக்கென்று
தந்தி கொடுக்க
தபால் அலுவலகத்தில்
தபால் தலை ஓட்டி
தந்தேன் கடிதத்தை உனக்கு
தர வேண்டுமென்று...!!!