சம்பள உயர்வு
குறள் வெண்பா
எல்லார்க்கும் சம்பளம் ஏத்தயெல்லாப பூரியர்
கல்லா காலியாக மல்லு
மூன்று வருடத்திற்கு ஒருமுறை தமிழ் நாட்டில் எங்கு வேணுமானாலும் மாற்றுதல் செய்யப்படும் அதிகாரிகளுக்கு ஒருமாதிரியாகவும் உள்ளூரில் கிராமத்தில் பணி
புரியும் மணியம் கணக்கப் பிள்ளை தோட்டி தலையாரி இவர்களுக்கு ஒரு மாதியாகவும் சம்பளம் வழங்கப்பட்டது. எல்லோருக்கும் ஒரே சம்பளம் என்று உயர்த்தி
கஜானாவை ஆளத்தெரியாமல் காலி செய்ததது. கழக அரசியல் , ஓட்டுக்காக