ஆளும் ஆசை வசூல் செய்ய
குறள் வெண்பா
காலி கஜானாவின் ஆட்சியைத் தேடிவந்து
ஜாலி கலைக்சனை பாரு
கஜானா காலியாக இருக்கும் நாட்டினை ஆள எதற்கு கோடிக் கணக்கில் லஞ்சம் கொடுத்து தேர்தலில் ஜெயிக்க வேண்டும் ? காரணம் என்ன?
குறள் வெண்பா
காலி கஜானாவின் ஆட்சியைத் தேடிவந்து
ஜாலி கலைக்சனை பாரு
கஜானா காலியாக இருக்கும் நாட்டினை ஆள எதற்கு கோடிக் கணக்கில் லஞ்சம் கொடுத்து தேர்தலில் ஜெயிக்க வேண்டும் ? காரணம் என்ன?