உள்ளத்தின் உணர்வுகள் ----மௌனத்த்தின் பக்கம்

பொழுதுகளில் மாலை
---காதலின் பக்கம்
பூக்களில் மல்லிகை
----கவிதையின் பக்கம்
உதடுகள் இரண்டும்
---புன்னகையின் பக்கம்
உள்ளத்தின் உணர்வுகள்
----மௌனத்த்தின் பக்கம்

எழுதியவர் : கவின் சாரலன் (6-Jan-23, 10:08 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 140

மேலே