அதிசய மாலைப் பொழுது

ஆதவன் மேற்குவானில் ஓவியம் தீட்டிட
காதல் இதயங்கள் கைகோர்த்துச் செல்லும்
அதிசய மாலைப் பொழுது

எழுதியவர் : கவின் சாரலன் (6-Jan-23, 10:27 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 65

மேலே