காதல் நட்பு 💕❤️
முகம் பார்த்து பழகிய பின்
உன் முகமுடி தெரிகிறது
உன் அன்பு போலி என புரிகிறது
போகும் பாதை தவறு என தெரிகிறது
நட்பு என்ற வார்த்தை போய் ஆனாது
என் நட்பு உண்மையானது
எல்லை இல்லாத ஆனந்தம் கிடைத்தது
தோல் கொடுப்பன் தோழன் என
மனம் நினைத்தது
முகமுடி போட்டா உன்னை மனம்
வெறுத்தது
அழகான நினைவு மனதில் பதிந்தது