புன்னகையில் வந்துநீ தோளினில் சாய்ந்திட

தென்றல் உனது குழலினில் ஆடிட
புன்னகையில் வந்துநீ தோளினில் சாய்ந்திட
அந்திநிலா வும்வந்து புன்னகை செய்திட
சிந்தையில் சிந்துபாயு தே

தென்றல் உனது குழலினில் ஆடிட
புன்னகையில் தோளினில்நீ சாய்ந்திட -அன்பினில்
அந்திநிலா வும்வந்து புன்னகை செய்திட
சிந்தையில் சிந்துபாயு தே

எழுதியவர் : கவின் சாரலன் (6-Jan-23, 9:01 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 149

மேலே