மனுநீதி சோழன்
மனுநீதி சோழன் என்ற மாமன்னன்
முதற்கால சோழர்களில் முதல் அரசன்
அக்காலத்தில் மன்னன் எவ்வழி அவ்வழி
மக்கள் வாழ்ந்த காலம் நம் சோழராசன்
சனாதன தர்மம் போற்றி வாழ்ந்தவன்
அதனால் 'மனுநீதி' அவன் ஏற்ற நீதி
பின்னர் யார் சொன்னார் திராவிடர்
சனாதன தர்மம். மனுநீதி ஏற்றார்
அல்லர் என்று எனக்கு இன்னும்
இது புரிய வில்லையே மனுநீதி
சோழன் கற்பனை சக்ரவர்த்தி அல்ல
சரித்திரம் போற்றிய சோழ மாமன்னன்