காதல் பறவை

கூண்டில் சிக்கிய பறவை
சுதந்திரமாய் பறக்க
முடியாமல் தவிக்கும்....!!

ஆனா....
உந்தன் மனக்கூண்டில்
சிக்கியவன் நான்
சுதந்திர பறவைப்போல்
கட்டுப்பாடுயின்றி
பறந்து திரிக்கிறேன் ....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (12-Jan-23, 8:17 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaadhal paravai
பார்வை : 259

மேலே