காதல் உறவு நீ 💕❤️
சில உறவுகள் சுகமானது
சில உறவுகள் சுமையானது
சில உறவுகள் மௌனமானது
சில உறவுகள் ஆபத்தானது
சில உறவுகள் அன்பானது
அதை நேசிப்பதே அழகானது
சில உறவுகள் இடம் பேச வேண்டும்
என்று மனம் நினைக்கும்
சில உறவுகள் இடம் பேசுவதை
வெறுக்கும்
உறவுகள் ஆழமானது
உண்மையில் அழகானது