புன்னகைப் பூக்களை நீயுதிர்த்தால் பூந்தோட்ட மெல்லலாம் நாணுதடி

புன்னகைப் பூக்களை நீயுதிர்த்தால் பூந்தோட்ட மெல்லலாம் நாணுதடி
மின்னல்விழி யால்பார்த்தால் மேற்கு முகிலில் புத்தொளி தோன்றுதடி
வென்றிடும் புன்னகையும் வென்றிடும் விழிகளும் எந்தன் உள்ளே
என்றென்றும் இலக்கிய நீரோடை டையாய் பெருகி ஒடுதடி

யாப்பார்வலர்கள் பயில்வோர் சரியான யாப்பு நூல் ஆசிரியர் மூலம்
அடிப்படை இலக்கணம்வாய்ப்பாடு தெரிந்து வைத்திருந்தால்
முயலுங்கள் யாப்பில் சில கவிதைகள் கிடைக்க்கலாம்

எழுதியவர் : கவின் சாரலன் (12-Jan-23, 10:56 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 85

மேலே