காதல் மலர் நீ மௌனம் நான் ❤️💕
கண்கள் பார்க்கிறாது
காரணம் கேட்கிறது
இதயம் சொல்கிறாது
மௌனம் வெல்கிறாது
காதல் மலர்கிறது
அவள் அன்பு கிடைக்கிறது
என் நெஞ்சம் ரசிக்கிறது
பல அதிசயம் நடக்கிறது
என் ஆசை பழிக்கிறது
என் வாழ்க்கை அவள் தான் என மனம்
நினைக்கிறது