உணவுக் கட்டுப்பாடு
நேரிசை வெண்பா
இன்னநாளில் என்னதின்ன ஏற்றதென்றும் தேரையர்
சொன்னார் புரியா துனக்கின்னும் -- அன்றே
உருக்கிய நெய்பெருக்கு மோர்நீரைச் சேர்த்து
பருகு யெனவுரைத்தார் பாரு
என்ன பதார்த்தம் என்னகுணம் அதை எப்படிச் சாப்பிடுவது என்று தேரையர் கூறியிருக்கிறார். நெய்யை உருக்கியும் மோரில் தண்ணீர் அதிகம் சேர்த்து பருக viyaathiy வராதாம்
...