நீல வானத்தின் ஆட்டோகிராப்

நிலவு
நீல வானத்தின் ஆட்டோகிராப்
புன்னகை
பூவிதழின் ஆட்டோகிராப்
காதல்
கண்களின் ஆட்டோகிராப்
கவிதை
உன் நெஞ்சில் நானெழுதும் ஆட்டோகிராப்

எழுதியவர் : கல்பனா பாரதி (13-Jan-23, 3:25 pm)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 51

மேலே