பொங்கல் பொங்கி படைப்பாய் சூரியனுக்கு

நேரிசை ஆசியப்பா

சூரிய னுக்குநம் தமிழர் பொங்கலாம்
தமிழனுக்கு அதிலே தமிழை மறைத்து
சூரிய னையும் மறைத்து இந்து
மதத்தை மறைத்து தெய்வம் மறைத்து
தானாக நுழைந்து நன்நாளில் தமிழர்
நாளில் தத்துவம் எதற்கு உளறிக்
கொட்ட ஞானி என்ற எண்ண
மோசொல் நல்லநாள் பொங்கல் என்றால்
காளையும் கரும்பு மஞ்சள் அடுப்பு
பானை செம்மண் கோலம் மஞ்சுவை
விரட்டல் புத்தாடை பெரியோர் காணல்
எல்லாம் பேசு சூரியன் வணக்காத
துரோகி பொங்கல் பேசல் கூடா
தென்பேன் இந்துப் பொங்கலும்
பொதுவாம் பேசாதே போடா போபோ

குறள் வெண்பா

மனிதநேயம் த்த்துவ மட்டையை பொங்கல்
இனியநாளில் ஏனாம் விடு


.........

எழுதியவர் : பழனி ராஜன் (13-Jan-23, 5:36 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 1928

மேலே