மதுரைப் பதியில்வாழ் மருத்துவத் திலகமே - கலிவிருத்தம்
கலிவிருத்தம்
(புளிமா விளம் விளம் விளம்)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
இதுபோல் செய்யுட்கள் யாரியற் றவல்லரே
பதமாய் பாந்தமாய் பைந்தமிழ் வரிகளில்!
மதுரைப் பதியில்வாழ் மருத்துவத் திலகமே
மதிபோல் ஒளிவீசி வாழ்கநீ வையத்து
- சக்கரைவாசன்