268 வசமாய் மாட்டிகிட்டார் - அழகு சுந்தரி அழகின் ஓய்வின் நகைச்சுவை

268 வசமாய் மாட்டிகிட்டார்
அழகு சுந்தரி அழகின் "ஓய்வின் நகைச்சுவை"

அழகு: ஏண்டி! சில நேரம் நினச்சுப் பார்க்கிறேன். நான் என்ன கோபப்பட்டாலும், எதையும் நினைக்காது எனக்கு வேண்டியதெல்லாம் அப்பப்போ தர்றதே நினைக்கிறச்சே! நான் என்ன செய்தாலும் ஈடே ஆகாதடி! யு ஆர் கிரேட்!!

சுந்தரி: நான் என்னங்க பெருசா செய்துட்டேன்!. ஆனால் நான் வேண்டாம்னாலும் கேட்கவா போறீங்க! வேனும்னா சின்னதா 9 கல் வச்சே வைரகம்மல் வாங்கித்தாங்கோ அதும் நீங்க ஆசை பட்டதால் கேட்கிறேன், எனக்கு இன்டரெஸ்ட்சே இல்லை (மனதிற்குள்: வசமா மாட்டிகிட்டீரா!! ஐ வாஸ் ஜஸ்ட் வைட்டிங் - வாக்குறுதி கொடுத்தா காப்பாத்தணும்

அழகு:(தனக்குள் - அடேய் கோவிந்தா! எனக்கு

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (14-Jan-23, 3:13 pm)
பார்வை : 38

சிறந்த நகைச்சுவைகள்

மேலே