அடிதடி செய்திடத் தயக்கமும் இல்லார் - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(விளம் விளம் விளம் மா)

உடன்பிறந் தாரெலாம் எத்தனை பேரோ
அடங்கிடாக் கூர்வினை ஆற்றுவர் தானோ?
படர்ந்திடுந் தொல்லைகள் பலவெனத் தந்தே
அடிதடி செய்திடத் தயக்கமும் இல்லார்!

– வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Jan-23, 10:53 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே