குழவிப் பருவம் - சந்தக் கலிவிருத்தம் - எழுத விரும்புவோர் பார்வைக்கு

சந்தக் கலிவிருத்தம்
(மா கூவிளம் மா கூவிளம்)

வான டுத்தர சடைந்து வாழவக்
கோன டுத்தநற் குணத்த சீரெலா
மீன டுத்தவீ டுடைய விண்ணவர்
தேன டுத்தலர் சிறுவற் கூட்டினார் 1

- பால மாட்சிப் படலம், முதற் காண்டம், தேம்பாவணி

எழுத விரும்புவோர் பார்வைக்கு:

நான்கு சீர்கள், நான்கடிகள், சீரொழுங்கு,

கண்டபடி சீர்களை வகையுளி செய்யலாகாது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Jan-23, 6:40 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 35

மேலே