கண்ணில் இரக்கம் - என்ன வாய்பாடு

கண்ணில் இரக்கம் தாயெனும் எனக்க றிந்திடுவாய்
பெண்ணில் பெரியள் அமாவசை அன்றுதான் பக்தனுக்கு
விண்ணிலே தவழ விட்டேன் வெண்பௌர்ணமி யாய்ஒளிர
வெண்ணிலா கவி புனைவோன் தமிழ்க்கவின் சாரலனே

இந்தப் பாடலுக்கு என்ன வாய்பாடு? எந்த அடிப்படையில் கலித்துறை என்கிறீர்கள்?

அவலோகிதத்தின் லட்சணத்தைப் பாருங்கள். நாம்தான் சிந்திக்க வேண்டும்.

கலித்துறை

எடுத் துடன் முனை ஞாட்பின் சொல்
படுத் தநெடுங் கரித்து ணியும் வெல்
அடுத்த மர்செய் வயவர் கருந் பொல்
மடுத்த கடல் மீள வுந்தாம் மல்

கலிவிருத்தம்

எடுத் துடன் முனை ஞாட்பின்
படுத் தநெடுங் கரித்து ணியும்
அடுத்த மர்செய் வயவர் கருந்
மடுத்த கடல் மீள வுந்தாம்

வஞ்சிவிருத்தம்

எடுத் துடன் முனை
படுத் தநெடுங் கரித்து
அடுத்த மர்செய் வயவர்
மடுத்த கடல் மீள

வஞ்சித்துறை

எடுத் துடன்
படுத் தநெடுங்
அடுத்த மர்செய்
மடுத்த கடல்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Jan-23, 2:47 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

சிறந்த நகைச்சுவைகள்

மேலே