காதல் கைசேர்ந்தது ❤️💕

வார்த்தை எழுத்தனாது

எழுத்து கவிதை ஆனாது

கவிதை அழகானது

தமிழ் சுகமானது

ரசிப்பது இயல்பானது

இதயம் ஒன்றானது

விழிகள் மொழியானது

காதல் கரைசேர்ந்தது

கனவு நிஜமானது

உன் நிழலும் நான் ஆனாது

எழுதியவர் : தாரா (22-Jan-23, 3:12 am)
சேர்த்தது : Thara
பார்வை : 292

மேலே