அவள் பெயர் அனாமிகா - 2

என்
நினைவுகளுக்குச் சிறகுகள்
முளைத்து விட்டால்
கொஞ்சம் நிம்மதி...

உன்
நினைவு வரும் போதொல்லாம்
ஒன்றும் சொல்லாமல்
அனுப்பி விடுவேன்
உன்னைப் பார்த்து வர...

அன்புடன் ஆர்கே..

எழுதியவர் : kaviraj (22-Jan-23, 7:33 am)
சேர்த்தது : kaviraj
பார்வை : 40

மேலே