அவள் பெயர் அனாமிகா - 3

இப்போதெல்லாம்
பாடல்கள் கேட்பதை
சுத்தமாக நிறுத்தி விட்டேன்...

எந்தப் பாடலைக் கேட்டாலும்
உன் நியாபகம்
வந்து விடுகிறதே ...

அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (22-Jan-23, 7:46 am)
சேர்த்தது : kaviraj
பார்வை : 101

மேலே