திருந்த முடியா சாக்கடை
நேரிசை வெண்பா
சிலரின் எழுத்தை திருத்தலாம் யேனோ
சிலரின் எழுத்ததைச் சீச்சீ -- மலம் முடியா
சாக்கடை ஓடை சலத்தில் மிதந்திடும
யோக்கியர் தூரமே போ
நேரிசை வெண்பா
சிலரின் எழுத்தை திருத்தலாம் யேனோ
சிலரின் எழுத்ததைச் சீச்சீ -- மலம் முடியா
சாக்கடை ஓடை சலத்தில் மிதந்திடும
யோக்கியர் தூரமே போ