வெற்றி வாகை

கலிவிருத்தம்

அரசரும் படையெடுத் தனரெனப் படித்தனம்
அரசரும் நிலமதை வசப்படுத் தவென்றனர்
அரசரின் வலியையும் அயலவன் நடுங்கிட
அரசரும் புகழ்பரப் பவெனவென் றனரே

அன்றைய அரசர்கள் தங்கள் நிலத்தின் மண்ணை பெருக்கிடவும்
தங்களுடைய வலிமை கேட்டு பிரதேச மன்னரை அச்சுறுத்தும்
தங்கள் புகழை பரப்பவும் படையெடுத்து வந்தார்கள்




....

எழுதியவர் : பழ்னி ராஜன் (25-Jan-23, 12:36 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 52

மேலே