மண்ணரசில் கோலோச்சுது மூவெழில் வண்ணம்

விண்ணரசில் கோலோச்சுது விரிந்த நீலம்
மண்ணரசில் கோலோச்சுது மூவெழில் வண்ணம்
கண்ணரசில் கோலோச்சுதோ காதலின் வண்ணம்
பெண்ணரசியே இன்று அல்லி அரசாட்சியோ ?

எழுதியவர் : கவின் சாரலன் (26-Jan-23, 12:42 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 33

மேலே