அழகை பறிக்கிறது கொடியும்..!!
முடிவில்லாத வானத்தில்
அழகாகும் ஆனந்தமாகவும்
பறக்கவிட..!!
இந்திய மண்ணில்
உயிர் சிந்தியவர்கள்
எண்ணற்ற..!!
உதிரும் கூட
உறைய மறுத்து
உன்னை காண
துடித்தது..!!
நீ பறப்பது
எளிதென நினைத்திருக்கிறார்கள்..!!
அவர்களுக்கு என்ன தெரியும் எவ்வளவு உயரம் எவ்வளவு கோபமும் அதில் அடங்கியிருக்கு என்று..!!
அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻