பிறைநிலா

இருளில்
தொலைத்ததை
விடியட்டும்
தேடலாம் யென்று காத்திருப்பதை விட
அருகில் இருப்பதை வைத்து தேடிப்பார்
கருக்கருவாளும்
பிறைநிலா போல்
கண்சிமுட்டும்.

எழுதியவர் : இரா.அரிகிருஷ்ணன் (26-Jan-23, 3:12 pm)
சேர்த்தது : இராஅரிகிருஷ்ணன்
பார்வை : 82

மேலே