இலையின் ஆசை

ஒரு குழந்தையின் வாயில்
இசைக்கருவியாக மாறுவது ஒன்றுதான்
சற்று முன்பு விழுந்த
பூவரச இலையின்
வாழ்நாள் ஆசை!!

எழுதியவர் : திசை சங்கர் (30-Jan-23, 6:31 pm)
சேர்த்தது : THISAI SANKAR
Tanglish : ilaiyin aasai
பார்வை : 94

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே