தேடல் முயற்சி

தேடல் தினம் செய்
முயற்சிகளை முன்னிறுத்தி..

தோல்வியென்று எப்போதும் எளிதாக கிடைப்பதில்லை உனக்கு..

அப்படி கிடைத்தாலும் தோல்வியைப் படிக்கட்டுகளாக மாற்றிக்கொள்..

கற்றது கையளவு தான்
எதையும் ஏற்றுக் கொள்ள மனதை தயாராகி கொள்..

பின்பு வானம் இடியும் போதும் எதற்கும் துணிந்து நிற்பாய்..

பழகிக்கொள் அனைத்தையும் தினம் தினம் தேடல்கள் உண்டாகும் உன்னுள்..

தேடல் செய் மனமே..

எழுதியவர் : (30-Jan-23, 7:46 pm)
Tanglish : thedal muyarchi
பார்வை : 65

மேலே