புரிதல்

நீ இருந்தால் என்ன இறந்தால் என்ன என்று தூக்கி எறிந்து விட்டு போனவரை நினைத்து நெஞ்சம் தவிப்பது பயனற்றது என்று தான் புரியுமோ இந்த மானங்கெட்ட மனதிற்கு

எழுதியவர் : (30-Jan-23, 10:33 pm)
Tanglish : purithal
பார்வை : 65

மேலே