சரக்கொன்றை

பூப்படைந்தவளுக்குக் குடமுழுக்கு விழா
மஞ்சள் பூக்களால்
சரக்கொன்றை மரம்.

எழுதியவர் : முனைவர் பி செந்தில் வளவன் (30-Jan-23, 8:54 pm)
சேர்த்தது : செந்தில் வளவன் பி
பார்வை : 74

மேலே