அதிகமாக பிறர் உங்களை மெச்சவேண்டுமா

இந்த காலத்தில் கூடுதல் விருப்பங்கள் பெற இன்றியமையாத தேவைகள்:

முற்போக்கான கருத்துக்களை வலைத்தளங்களில் பகிர்ந்துகொள்ளுதல்
எப்போதும் யாரையாவது விமர்சனம் செய்வது சாடிக்கொண்டேயிருப்பது
பணத்தினால் பிறரைக்கவருவது பணத்தினால் பிறரைத் தன்வசம் கவர்வது
வாட்சப்பில், பேஸ்புக்கில், ட்விட்டரில் தினமும் எதையாவது கிறுக்குவது

இதைத்தவிர, இளம்பெண்ணாக அழகுடன் சமூக வலைத்தளங்களில் இருப்பது..

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (6-Feb-23, 12:01 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 54

மேலே