தென்றல்

உந்தன் வசீகரத்தால்
தென்றலை
தடுத்து நிறுத்தி
புரட்சி செய்தவளே

உன்னை தழுவிய
தென்றல்
உன்னிடமே
தஞ்சம் கொண்டதே...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (9-Feb-23, 9:27 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : thendral
பார்வை : 1835

மேலே