காதலுக்காக அந்தாதி..&&

மனதில் பூக்கும்
அழகிய உணர்வு..&&

உணர்வுக்கு தோன்றிடும்
அன்பும் அழகாயிடும்..&&

அழகாயிடும் போதெல்லாம் அதிசயமாய் தோன்றும்..&&

தோன்றியெடுக்கும் பூமிக்குள்
தண்ணீராக தித்திக்கும்..&&

தித்திக்கும் போதெல்லாம்
ஆனந்தமாய் மனதில்..&&

எழுதியவர் : (14-Feb-23, 5:37 am)
பார்வை : 102

மேலே