காதலர் தினம் 14💘💕❤
வந்து விட்டாது ஒரு நாள்
இந்த காதலர் தின திருநாள்
உன்னை பார்த்த முதல் நாள்
என் நெஞ்சில் காதல் பூத்த திருநாள்
வாழ்க்கை மாறிய புது நாள்
தேவதையே என் காதலியாக வந்த
திருநாள்
வார்த்தை பரிமாறிய முதல் நாள்
அவளே என் வாழ்வின் மணநாள்
இரு இதயம் இணையும் முதல் நாள்
காதலர் தின திருநாள்