காதல் சுபதினம்

💕💕
எந்தன் காதல் மனதில்
அனுதினமும்
உந்தன் நினைவே♥♥

🌹🌹
காதலர் தினத்தில்
நமது சந்திப்பு
இருவருக்கும்
சுப தினமே... 🌹🌹
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (14-Feb-23, 6:06 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 328

மேலே