காதல் தோழி 💕❤️

ஆயிரம் கனவுகள்

அழகான நினைவுகள்

கடந்து போன உறவுகள்

கல்லூரி தருணங்கள

நட்பின் விழுதுகள்

என் அன்பு தோழர்கள்

காதலித்த நிமிடங்கள்

அவளுக்காக காத்திருந்த பல

நேரங்கள்

பறவை போல் பறந்த காலங்கள்

கடந்து போன பல ஆண்டுகள்

பசுமையான நினைவுகள்

நாம் இளமை காலங்கள்

எழுதியவர் : தாரா (16-Feb-23, 12:03 am)
சேர்த்தது : Thara
பார்வை : 405

மேலே