தவமாய்த் தவமிருந்து..!!

எத்தனை எத்தனை காலங்கள் தவம் கிடந்தேனோ..!!

இப்படி வந்து
தமிழில் பிறக்க..!!

தமிழில் பிறந்ததாலே நெஞ்சில் குளிர்ந்தது..!!

மீண்டும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும்..!!

தவமாய்த் தவமிருந்து
பிறப்பை தமிழனாக..!!

எழுதியவர் : (21-Feb-23, 11:48 am)
பார்வை : 39

மேலே